35bebe65 dbd7 4506 8328 3e3d473d76d7

திகதி: 01.01.2020, காலை  :9.02 மணிக்கு

புதிய ஆண்டில் அரச அலுவலகங்களில் கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வுகள் 1st January 2020 காலை கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் திரு.சு. ராஜ்பாபு அவர்களின் தலைமையில் நிகழ்வுகள் நடைபெற்றன.

இதன்போது தேசிய கொடியேற்றப்பட்டு,தேசிய கீதம் இசைக்கப்பட்டு  உத்தியோகத்தர்களின் அரசாங்க சேவை சத்திய பிரமான உறுதி மொழியினையும் பெற்று கொள்ளும் நிகழ்வு நடைபெற்றது. அத்துடன் பிரதேச செயலாளரின் உரையும் இடம் பெற்றது. அதனைத்தொடர்ந்து பிரதேச செயலக வளாகத்திறகுள் மரக்கன்றுகள் நடும் வைபவங்களும் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் அனைத்து உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்

4aa9219e a9fa 4623 a182 3d0c0bb33bb4

7bf31851 7d34 47c9 af6f 21e4da7e3af9

1474decd b572 4db4 a395 73f967c8d13c

1474decd b572 4db4 a395 73f967c8d13c

News & Events

07
Jan2020
புதிய ஆண்டினை வரவேற்றலும் கடமைகளை பொறுப்பேற்றலும் 2020

புதிய ஆண்டினை வரவேற்றலும் கடமைகளை பொறுப்பேற்றலும் 2020

திகதி: 01.01.2020, காலை  :9.02 மணிக்கு புதிய ஆண்டில் அரச...

30
Oct2019
வெள்ளபெருக்கு ஏற்பட்டதன் காரணமாக போக்குவரத்து தடைப்பட்ட பகுதிகளுக்கு உடனடி படகுச்சேவை

வெள்ளபெருக்கு ஏற்பட்டதன் காரணமாக போக்குவரத்து தடைப்பட்ட பகுதிகளுக்கு உடனடி படகுச்சேவை

கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலகப்பிரிவில் தற்போது ஏற்பட்ட...

Scroll To Top